Slideshow

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !

.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது.

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.

யாழில் "தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்: நூல் வெளியீடு"


திரு யோகரட்ணம் அவர்களின்

தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும்

நூல் வெளியீட்டு நிகழ்வு

இடம்: யாழ் பல நோக்கு கூட்டுறவு சங்க மேல் மாடி (127, KKS Road, Jaffna)

காலம்: 07-08-2011 ஞாயிறு பிற்பகல் 2.30க்கு ஆரம்பம்

தலைமை: திரு. தெணியான்

வெளியீட்டுரை: திரு அசுரா (பிரான்ஸ்)

மதிபீட்டுரை:
திரு அ. தங்கவடிவேல் (ஓய்வுபெற்ற ஆசிரியர்)
திரு ஆ. கந்தையா (ஓய்வுபெற்ற ஆசிரியர்)
திரு இ. இராஜேஸ்கண்னா (விரிவுரையாளர் யாழ் பல்கலைக்கழகம்)
திரு. நா. தமிழ்அழகன் (இணைச் செயலாளர் இ.சி.த.ம)

கருத்துரை:
திரு தி. சிறீதரன் (ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா)
திரு எஸ். மனோரஞ்சன் (ஊடகவியளார் கனடா)
திரு தெ. ரெங்கன் (சட்டத்தரணி)

வாழ்த்துரை: திரு பி.ஜே. அன்ரனி (சட்டத்தரணி)

நூல்வெளியீடு: திரு ஐயாதுரை (தலைவர் த.சி. பெளத்த சங்கம்)

நூல் பெறுவோர்:
திரு ஐ. மனோகரன் (கணேஷ் ரேடிங் சென்றர்)
திரு து. இளங்கோ (உதவி முதல்வர் யாழ் மாநகரசபை)

நூல் விலை ரூபா 450
வெளியீட்டு மண்டபத்தில் ரூபா 200
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகா சபை



Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More